இன்றைய AI தொழில் நுட்ப உலகில் எப்படி நுழைவது, எங்கே இருந்து ஆரம்பித்து படிப்பது, சிறிய புராஜெக்டுகள் செய்வது என்பது பற்றிய பதிவு.

இன்றைய AI தொழில் நுட்ப உலகில் எப்படி நுழைவது, எங்கே இருந்து ஆரம்பித்து படிப்பது, சிறிய புராஜெக்டுகள் செய்வது என்பது பற்றிய பதிவு.


கூகிள் வழங்கும் ஜெனரேட்டிவ் ஏ.ஐ பற்றிய படிப்பு, எல்லாரும் ரொம்ப எளிதாக படிக்கலாம், பெரிய தொழில் நுட்ப அறிவு எல்லாம் தேவை இல்லை.


CLICK THE BELOW LINK:

ARTIFICIAL INTELLIGENCE CAREER LINK


அடுத்ததாக மைக்ரோ சாப்ட் வழங்கும் ஜெனரேட்டிவ் ஏ.ஐ பற்றிய பயிற்சி.


CLICK THE BELOW LINK:

MACHINE LEARNING CAREER LINK


Introduction to Generative AI and LLMs இல் இருந்து Fine-Tuning LLMs வரை பதினெட்டு பாடங்கள். இதுவும் ஒரு இளங்கலை பட்டம் வரை படித்து இருந்தால் எளிதில் புரிய கூடிய படிப்பு தான். 

இதே கல்வி குழு AI அறிமுகம் கிட் ஹாப் இல் முழுமையாக கொடுத்து இருக்கிறார்கள்.


CLICK THE BELOW LINK:

IoT CAREER LINK


Introduction to Neural Networks

Computer Vision

Natural Language Processing

AI Ethics


என்று எல்லாமே தரமான பாடங்கள். ஒரு பத்து பதினைந்து நாள் மிக விரிவாக ஒவ்வொரு விஷயத்தையும் ஆராய்ந்து படிக்க வேண்டிய விஷயங்கள். சிலருக்கு ஒரு மாதம் கூட எடுக்கலாம். ஆனால் தினம் 8-10 மணி நேரம் செலவு செய்து படிக்க வேண்டும். 


கிட் ஹாப் கோ பைலட் பற்றிய விரிவான இன்னொரு பாடம் இங்கே இருக்கிறது


CLICK THE BELOW LINK :

ROBOTICS CAREER LINK

இதில் 


Introduction to GitHub

Introduction to GitHub Codespaces

Introduction to GitHub Copilot

Using GitHub Copilot with JavaScript

Using GitHub Copilot with Python

Using GitHub Copilot with C#


அதன் பிறகு ஒரு சின்ன விளையாட்டை கோ பைலட் மூலம் உருவாக்கலாம் Creating a Mini Game with GitHub Copilot.


நீங்கள் பார்த்து பயன்பெற வேண்டிய யூடியூப் சானல் 


இதில் இருக்கும் பல வீடியோக்களை இப்ப நீங்க பார்த்தால் அட இவ்ளோ தானா என்பது போல் இருக்கும். 


CLICK THE BELOW LINK:

HTML COURSE CAREER LINK


உங்கள் சந்தேகங்களை அங்கே கேட்கலாம்... வாழ்த்துக்கள்... TWITTER... 

Comments

Popular posts from this blog

EMBEDDED COURSE

WHAT IS A PROJECT?